போகர் ஜெயந்தி விழா

img

பழனி முருகன் கோவில் போகர் ஜெயந்தி விழாவை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்துக: சிபிஐ(எம்) வேண்டுகோள்

பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையே எடுத்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது